Menu

President at Mahadeva Padipaham

யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க ஐ.இ கிளையின் ஆதரவுடன் நடாத்தப்படும் முல்லைத்தீவு தட்டுவான் கல்விநிலைய மாணவ சிறார்களுக்கு, இந்துவின் 125வது ஆண்டு நிறைவு நினைவாக கற்பித்தல் உபகரணங்கள் 24/03/15ல், சங்க நிர்வாகிகளினால் வழங்கப்பட்டது. இதன்போது அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது