Menu

கல்லூரிக்கு 42 உயர் கட்டமைப்புள்ள கணணிகள் அன்பளிப்பு

எமது பழைய மாணவர் சங்கத்தின் கடந்த நிர்வாக குழுவினால் அனுப்பி வைக்கப்பட்ட 42 உயர் கட்டமைப்புடைய கணணிகள் சென்ற கிழமை கல்லூரியை சென்றடைந்தன. இவற்றை மருதநிலா தொண்டு நிறுவனம் எமது சங்கத்திற்கு தந்து உதவி இருந்தார்கள். அவர்களுக்கும் இதனை ஏற்பாடு செய்த மயூரன் குகதாசன் அவர்களுக்கும் எம் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.